திரு. ஆறுமுகம் நிதி உதவி நடுநிலைப்பள்ளி – காட்டுகாநல்லூர், ஆரணி தாலுக்கா, திருவண்ணாமலை மாவட்டம்.
நமது பள்ளி 1894 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் திண்ணை பள்ளிக்கூடமாக தொடங்கப்பட்டது. இப்பள்ளியை தொடங்கியவர் திரு. ஆறுமுகம் அவர்கள் இன்றுவரை 125 ஆண்டுகளுக்கும் மேல் செயல்பட்டு வருகிறது. சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரத்திலிருந்து மாட்டுவண்டியிலும், மிதிவண்டியிலும், நடந்தும் வந்து கல்வி பயின்றுள்ளார்கள். தந்தை பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் நமது பள்ளிக்கு வருகை தந்து இருக்கிறார்கள்.
Established in 1894 by the visionary Thiru. Arumugam, our school’s journey began as a modest “thinnai pallikoodam” under the British Raj. This small start soon flourished into an Elementary School and later a Middle School, standing as a beacon of education in our village for over 125 years. In those early days, students arrived by bullock carts, bicycles, and on foot, driven by a thirst for knowledge. Our school’s halls have echoed with the footsteps of many, including notable leaders like Thanthai Periyar and Kamarajar, who have honored us with their visits. As the only school for young children in our village, we have been the nurturing ground for countless young minds. After completing their studies with us through 8th grade, our students venture forth to high school, carrying with them the values and education they received here. Our history is a tapestry of perseverance, dedication, and community spirit, woven over a century. We remain committed to fostering a love for learning and a bright future for every child who walks through our doors.
பள்ளி நிர்வாக செயல் காலம்:
- Thiru. Arumugam – 1894 – 1910
- Thiru. Muthu – 1910 – 1948
- Thiru. Ganesan – 1948 – 2007
- Thiru. Muthukumar – Since 2007